பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிய இளைஞர் மன்றம்

Added : மே 18, 2020
Share
Advertisement

குளித்தலை: மேலவெளியூர், பட்டத்தளச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு, பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் ஊற்றப்பட்டது. குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., மேலவெளியூரில் அமைந்துள்ள, பட்டத்தளச்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் உள்ளன. கோடைவெயில் தாக்கத்தால் மரக்கன்றுகள் காய்ந்த நிலையில் உள்ளன. இதையடுத்து, மரக்கன்று இயக்கத் தலைவர் மருத்துவர் கலையரசன், பட்டத்தளச்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பெரியசாமி ஆகியோரின் ஆதரவுடன் இளைஞர்கள், சாந்திவனம் மனநல காப்பகம், தோகை தமிழ்ச்சங்கம், பகத்சிங் இயக்கம், நேரு இளைஞர் நற்பணி மன்றம், பொதுமக்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X