பொது செய்தி

தமிழ்நாடு

அதிஉச்ச உயர் தீவிர புயலமாக மாறியது அம்பன்

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதி உச்ச உயர்தீவிர புயலாக மாறியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், சென்னைக்கு கிழக்கே 650 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ஒடிசா கடற்கரையை நோக்கி வடமேற்கில் நகர்ந்து பின்னர் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும், அதன்பின், 20ம் தேதி மாலை தே.வங்க மாநிலம் திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹஆட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மணிக்கு 135 கி.மீ., த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் வங்க கடல், தெனற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202021:51:34 IST Report Abuse
Gopinathan அதிஉச்ச உயர் தீவிர புயலா..... இதற்கு என்ன அர்த்தம்? தீவிர புயல் என்பதே உச்சகட்டம் தான்....அது என்ன அதி....உச்சம்.....உயர.... தீவிரம்...பெருநகர சென்னை மாநகராட்சி நினைவில் வருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X