பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது . அக்கினி நட்சத்திரம் துவங்கியது முதல் தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆறுதலாக சில மாவட்டங்களில் இடியுடன் கோடை மழை பெய்துள்ளது.



latest tamil news



ஆம்பன் புயல் வரும் 20 ம் தேதி மேற்கு வங்கம், ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மழை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் நல்ல மழை பெய்தது.


latest tamil news



புயல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடற்கரையில் நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202020:12:34 IST Report Abuse
S. Narayanan சென்னையில் காரோண அதிகம் மழை கம்மி. மழைக்கும் பயம் வந்து விட்டது போல.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
18-மே-202014:55:37 IST Report Abuse
sundarsvpr வானிலை அறிக்கையில் நிரந்தர வாசகம் புயலிருந்து சென்னை தப்பியது. எப்போதும் மேகக்கூட்டமாய் இருக்கும். சிரபுஞ்சிபோல் சென்னை முக்கியமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X