தமிழகத்தில் பரவலாக மழை| Heavy rainfall in parts of TN | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share

சென்னை: தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது . அக்கினி நட்சத்திரம் துவங்கியது முதல் தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆறுதலாக சில மாவட்டங்களில் இடியுடன் கோடை மழை பெய்துள்ளது.

latest tamil news
ஆம்பன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X