பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மலர் கண்காட்சி

Added : மே 18, 2020
Share
Advertisement

ஊட்டி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மலர் கண்காட்சி நடந்தது. ஊழியர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் தோட்டகலைத்துறையினர் வரவேற்றனர். ஊரடங்கு காரணமாக, ஊட்டி மலர் கண்காட்சிக்கு பொது மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X