யாருக்கு திறமை இல்லை: டிரம்ப், ஒபாமா மாறிமாறி குற்றச்சாட்டு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு திறமை இல்லை என முன்னாள் அதிபர் ஒபாமா ஒருபுறம் குற்றம்சாட்ட, ஒபாமாவுக்கு தான் திறமை இல்லை என பதிலுக்கு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.latest tamil newsகொரோனா வைரசுக்கு அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டிரம்ப் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேசும்போது, கொரோனா வைரஸ், அமெரிக்க தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இங்கு கொரோனா தவிர எதுவும் இல்லை. அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாக தெரிவித்தார்.


latest tamil news
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் , அதிபர் டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு டிரம்ப் கூறியதாவது: ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
18-மே-202019:35:47 IST Report Abuse
Sundar If Mr.Obama is not efficient why he was elected as president twice? It infers the the businessman turned president is unable to take action like Mr.Modi, is not fit to be president second time.
Rate this:
18-மே-202021:49:59 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜாYou don't even know the differences between the Prime Minister & President posts in India. But you are commenting here to stop reelecting Modi. At least learn basic politics before commenting on anything. It seems you are a DMK follower and simply following the way of your illiterate and immatured leadership....
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் சிலருக்கு ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு .....என்ன பண்றது எல்லாம் சுழி
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202016:13:55 IST Report Abuse
sekar ng சீன வைரஸ் அமெரிக்க அரசியலில் நுழைந்துவிட்டது. இப்போது குற்றம் பார்க்காமல் ஒன்றுபட்டு நாட்டை காப்பாற்றுங்கள். தொற்று பரப்பிய கம்யூனிச கொடூர சர்வாதிகார சீனாவை குறிவையங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X