பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., 12வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1ல் துவங்குகிறது

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 12 வது வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 1ல் துவங்குகிறது மனிதவள மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது, நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தெரிவித்தார்.


latest tamil news



இது தொடர்பான அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202014:57:37 IST Report Abuse
Jayakumar K.            Nagarkoil இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள்! ஆசிரியர்களையும் மாணவர்களையும் இக்கட்டான சூழ்நிலையில் இப்படி செய்வதன் நோக்கம் என்ன? பாதுகாப்பற்ற சூழ்நிலை, வாழ்வதாரமே இல்லாத பெற்றோரை அழைத்துக்கொண்டு இ பாஸ் வாங்கிக்க கொண்டு, மன அழுத்தத்துடன் தேர்வுக்கு அலைய வேண்டுமா! CBSE போல் ஜூலையில் தேர்வு வைக்கலாமே! எடுத்துச் சொல்லவும் ஆள் இல்லை. ego அரசியல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X