சி.பி.எஸ்.இ., 12வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1ல் துவங்குகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., 12வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1ல் துவங்குகிறது

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 12 வது வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 1ல் துவங்குகிறது மனிதவள மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது, நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தெரிவித்தார்.


latest tamil news



இது தொடர்பான அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X