டில்லியில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 4-வது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு மே. 31-வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தலைநகர் டில்லியை பொருத்தவரை 4வது கட்ட ஊரடங்கை மே.31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக இன்று அளித்த பேட்டி, டில்லியில் பஸ், ஆட்டோ, டாக்ஸி
 பஸ்கள், ஆட்டோக்கள், இயங்க, அனுமதி,டில்லி, delhi, delhi government, delhi cm, kejriwal, aravind kejriwal, bus, cab, auto, passengers, lockdown 4.0, social distancing, govt of india, india, coronavirus, corona, covid-19, corona outbreak, corona news,

புதுடில்லி: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 4-வது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு மே. 31-வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டில்லியை பொருத்தவரை 4வது கட்ட ஊரடங்கை மே.31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.


latest tamil news



இது தொடர்பாக இன்று அளித்த பேட்டி, டில்லியில் பஸ், ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கபடுகிறது. பஸ்களில் 20 பேர், ஆட்டோவில் ஒருவர், டாக்ஸியில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கான தடை தொடரும். உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம். நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இல்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202020:16:45 IST Report Abuse
ஆப்பு அறிவாளிகள் எல்லாம்.ஒரே மாதிரி. ஒரே சமயத்தில் கொரோனா பாதிப்பு பெருசா இல்லாத போது அடிச்சு முடக்குவாய்ங்க. இப்போ பாதிப்பு லட்சத்தை நெருங்குது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-202019:22:11 IST Report Abuse
A.George Alphonse ஊரடங்கை நீடித்து என்னபயன். இதன்மூலம் கரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடுமே தவிர ஒருபோதும் குறையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X