பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 18) ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 536 பேரில் சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,117 ஆக
Chennai, Corona Cases, TN District, TN news, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona death, new corona cases, positive cases, corona death, corona patients, corona spread, corona in TN, TN fights corona, Tamil Nadu, TN news, corona in chennai, india, சென்னை, கொரோனா, வைரஸ், மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 18) ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 536 பேரில் சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,117 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 43 பேர், திருவள்ளூரில் 19 பேர், காஞ்சிபுரத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 709 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,180 பேர், 60 வயதை கடந்தவர்கள் 871 பேர் உள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news




டிஸ்சார்ஜ் விபரங்கள்:


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202019:41:50 IST Report Abuse
S. Narayanan விரைவில் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
18-மே-202020:16:00 IST Report Abuse
Balajiசமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X