புலம்பெயர் தொழிலாளியின் சடலத்தை குழந்தைகளுடன் சாலையோரம் விட்டுச் சென்ற ஓட்டுநர்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

ஷிவ்புரி; இறந்து போன புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் சடலத்தை அவரது 3 குழந்தைகளுடன் நிர்க்கதியாக சாலையோரத்தில் விட்டுச் சென்ற ஓட்டுனரின் மனிதாபிமானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsகொரோனா ஊரடங்கால் பாதிக்ப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும், கால்நடையாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் இருந்து புலம்பெயர் தொழிலாளிகள் சிலர் உ.பி., மாநிலம் ஆசம்கருக்கு டிரக் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ம.பி., கரேரா பகுதிக்கு வந்த போது டிரக்கில் வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த டிரக்கின் ஓட்டுநர் குழந்தைகள் என்றும் பாராமல் இறந்த தொழிலாளியின் சடலத்தை குழந்தைகளுடன் சாலை ஓரம் இறக்கி விட்டு சென்று விட்டார்.


latest tamil newsசம்பவம் குறித்து தகவல் அறிந்த கரேரா பகுதி தாசில்தார் கவுரி சங்கர் பிர்வச, மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்து தொழிலாளியின் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202005:47:36 IST Report Abuse
ஆப்பு 130 கோடி மக்கள் உயிர்தான் முக்கியம். முழங்குனவங்க எங்கே?
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
23-மே-202006:19:10 IST Report Abuse
CHINTHATHIRAIAt least our PM has the sense that the life of 130 crore peoples. What contribution we had made to our people....
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
19-மே-202005:37:23 IST Report Abuse
Charles இவ்வளவு தூரம் வராமல் அவர்களுடைய மாநிலத்திலேயே வேலை கிடைக்க நிதி அமைச்சரும், மாநில முதல் அமைச்சரும் தீவிரமாக செயல் பட வேண்டும்.. இந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் எப்படி வழக்கை செலவை எதிர்கொள்வார்கள் நினைக்கவே வருத்தமாய் இருக்கிறது
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
22-மே-202022:25:41 IST Report Abuse
CHINTHATHIRAIfirst step to control population. healthy food and hygienic environment to all. Automatically everybody get employment. okay....
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா நாட்டில் யார் தவறு செய்தாலும் காரணம் மோடி...அந்த அளவுக்கு கிலி ஒவ்வொருத்தருக்கும். இதற்கு பெயர் தான் சிம்ம சொப்பனம், சிறந்த ஆளுமை. நல்லா டர்ர்... ஆவுங்க :)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X