புலம் பெய்ந்த தொழிலாளர்களுக்காக தர்ணா; யஷ்வந்த் சின்ஹா கைது

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
migrants, Yashwant Sinha, arrest, Sanjay Singh, protest, lockdown, migrant workers, social distancing, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, AAP MP, BJP, dharna, Rajghat

புதுடில்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல, அரசு முறையான வசதி செய்து கொடுக்க வேண்டும் என தர்ணா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கைது செய்யப்பட்டார்.

சொந்த ஊருக்கு செல்லும் புலம் பெய்ந்த தொழிலாளர்களுக்கு, அரசு முறையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் டில்லியில் போராட்டம் நடத்தினர்.


latest tamil news



இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது சின்ஹா தெரிவிக்கையில், 'பாதுகாப்பு படையினர் உதவியோடு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

சமீப காலமாக, பிரதமர் மோடியை, தொடர்ச்சியாக சின்ஹா விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
19-மே-202006:10:11 IST Report Abuse
Nathan விளம்பர ஆசை வந்திருகிச்சு. எப்படியாவது மந்திரி ஆகி இன்னும் இன்னும் சொத்து திங்க வெறி.
Rate this:
Cancel
19-மே-202005:44:13 IST Report Abuse
ஆப்பு இவிய்ங்க செயல்பாடுகளைப் பாத்து இவிய்ங்க ஆளுங்களுக்கே பொறுக்கலை. வெறுமனே வீடியோ கான்ஃபரன்ஸ் போட்டு பேசிட்டு, மக்களின் உண்மை நிலை தெரியாம செயல்பாடுகள். கைதட்டல், விளக்கேத்தல்னு கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-202004:29:22 IST Report Abuse
J.V. Iyer மதிகெட்டு, மானம் கெட்டு, மிதிபட்டு என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கிறார் இவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X