பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி கலெக்டரிடம்'இ-பாஸ்' பெற வேண்டும்!

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, மசினகுடி உட்பட சில இடங்களில், சில காட்டேஜ்கள் திறக்கப்பட்டு, ஆட்கள் தங்க வைக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.



latest tamil news




கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''விதிகளை மீறி வெளி ஆட்களுக்கு காட்டேஜ் கொடுத்தால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காட்டேஜ் 'சீல்' வைக்கப்படும். இனி வரும் நாட்களில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்றுதான், யாராக இருந்தாலும் மாவட்டத்துக்குள் வர முடியும்,'' என்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
19-மே-202016:16:43 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI வந்து தங்கியாச்சு அப்புறம் என்ன ஈபாஸ்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-மே-202008:51:33 IST Report Abuse
Bhaskaran அதெல்லாம் ஏழை மற்றும் நடுத்தறவர்கத்துக்குத்தான் பெரிய ஆட்களுக்கு ஸலாம் போடுவார்கள்
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை எல்லாரும் உள்ளே வந்த பின், இனி வரும் நாட்களில்? கடமை உணர்வு மிக அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X