கொரோனா: 2ம் இடத்தை பிடித்தது ரஷ்யா

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மாஸ்கோ: உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ரஷ்யா



latest tamil news



கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்தது. வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்தன. உயிர்பலி எண்ணிக்கையில் அமெரிக்கா இதுநாள் வரையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனிடையே உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.


latest tamil news



தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் ஒரே நாளில் 9,263 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-மே-202019:59:13 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் பயப்படாதீங்க, நாலு வாரத்திலே நாம அங்கே நிப்போம். விளக்கு பிடிச்சி கை தட்டி நம்மளை கூட்டிட்டு போக அரசு நிர்வாகம் அதிவேகமா வேலை செய்யிது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X