கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து : தமிழக அரசு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: கொரோனா தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்படுவதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: கொரோனா நோய் தொற்று குறித்து மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு செயல்படுகிறது. மேலும் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தாக ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்படுகிறது. என தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
19-மே-202022:44:55 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஹோமியோபதி நல்ல மருந்து .. கண்டிப்பா கொரோன குறையும்.. வாழ்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை.. ஈ பி எஸ் சார் அண்ட் டீம்.. கலக்குங்கோ .. சாரே .. வளர்க வெல்க உங்க பணி
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-மே-202020:32:36 IST Report Abuse
Sivagiri நல்ல பலன் அளித்து கொண்டிருக்கும் சித்தா-வின் கபசுர குடிநீர் கஷாய பொடி - ஒரு சித்த மருத்துவரே கையினாலேயே எளிதாக தயாரித்து கொடுத்து விடலாம் . . . கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது . . . ஆனாலும் அதிகார வர்க்கத்திருக்கு கமிஷன் வெட்டாத நிறுவனங்கள் தயாரிக்க தடை - என்ற அறிவித்திருக்கிறார்கள் - - இப்போ இந்த ஹோமியோ மருந்து பலன் அளிக்கிறதோ இல்லையோ - கமிஷனுக்காக - எக்ஸ்ட்ராவாக இதையும் சேர்த்து கொள்கிறார்கள் . . . எங்கும் எதிலும் எப்போதும் அரசியல் / கமிஷன் / கரப்ஷன் . . .
Rate this:
Cancel
Vivekanandhan - Coimbatore,இந்தியா
19-மே-202020:22:27 IST Report Abuse
Vivekanandhan Homoeopathic drug ‘Arsenicum album 30’ can't prevent coronavirus infection, as claimed by AYUSH Ministry
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X