அமெரிக்காவின் 'மாடர்னா' நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து சோதனை அடிப்படையில் நன்றாக வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.



latest tamil news



உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை கண்டுபிடித்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், உடல் நலம் மிக்கவர்களுக்கும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ., எனப்படும் வைரஸ் மரபணுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்துள்ள மருந்தினை உடல்நலம் மிக்க தன்னார்வலர்கள் 8 பேருக்கு கொடுத்து பார்த்துள்ளது. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளது. எதிரகாலத்தில் நூற்றுக்கணக்கானவர்களிடம் சோதிக்ப்பட்ட பின் உலக மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
19-மே-202022:11:16 IST Report Abuse
sundarsvpr எதிர்காலம் என்றால் iinfinite என்று எடுத்துக்கொள்ளலாமா? விரைவில் என்று செய்தி வெளியிட்டுஇருக்கவேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-மே-202021:45:59 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் எந்த ஒரு மருந்தும் அமெரிக்காவில் மட்டுமில்லை உலகின் எந்த வளர்ந்த நாட்டிலும் பயன்பாட்டுக்கு வர ஒரு வருடமாவது ஆகும். அதற்குள் சுய விளம்பரமும், பங்கு சந்தையில் பணமும் பண்ண ஒரு பெரிய கூட்டம் அங்கேயும், இங்கேயும் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X