பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இந்தாண்டு வெயில் முதன் முறையாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.



latest tamil news



தமிழகத்தில் கடந்த 4 ம் தேதி கத்தரி வெயில் என்றழைக்கப்படும் அக்னிநட்சத்திரம் துவங்கியது. வரும் 28 ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.


latest tamil news



இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 106.5(41.3), நுங்கம்பாக்கம் 106.3(41.2),மதுரை106.5(41.3) கடலூர் 104(40), வேலூர், திருத்தணியில் 106.3(41.2), திருச்சி 100.9(38.2), மதுரை விமானநிலையம் 102(38.8), தூத்துக்குடி 102(38.8), பரங்கிப்பேட்டை 103(39.4), புதுச்சேரியில் 102.5(39.1) என பதிவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-மே-202021:26:14 IST Report Abuse
Nalam Virumbi வயதானவர்கள் வீட்டில் இருப்பது வெயிலில் இருந்தும், கொரோனாவிலிருந்தும் பாதுகாப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X