சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா| Chennai reports 552 new COVID-19 cases | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Chennai, covid-19, coronavirus, corona, corona outbreak, corona updates, new corona cases, positive cases, corona spread, corona death, TN districts, Tamil Nadu, TN news, corona in chennai, corona in TN, TN fights corona, India, சென்னை, கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று(மே 19) கொரோனா உறுதி செய்யப்பட்ட 688 பேரில், 552 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனையடுத்து சென்னையில், மொத்த பாதிப்பு 7,672 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்புள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 7,672 ஆக அதிகரித்தது. மேலும் தமிழகத்தில் இன்று உயிரிழந்த 3 பேரில் இருவர் சென்னையை சேர்ந்தவர்கள்.

82 வயது மற்றும் 72 வயது முதியவர்கள் இன்று சென்னையில் உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 64 வயது முதியவரும் இன்று உயிரிழந்தார்.


ஆவின் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா:


சென்னை மாதவரம் பால் பண்ணையில், ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X