அர்ஜென்டைனாவில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

படகோனியா: தெற்கு அர்ஜென்டைனாவின் படகோனியா அருகே 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



latest tamil news



இவ்வகை டைனோசர்கள் மெகராப்டர் வகையைச் சேர்ந்தவை. பூமியில் வசித்த டைனோசர் வகையிலேயே இது தான் கடைசி இனம் என்று அறியப்படுகிறது. மேலும் இவை 32 அடி உயரம் வரை வளர்ந்திருக்கலாம், நீண்ட மெலிதான உடலமைப்பு, நீண்ட வால்கள், 40 செ.மீ. நீளம் கொண்ட கட்டை விரல்கள் கொண்டவையாக இருந்துள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news



மெகராப்டர் டைனோசர் மாமிச உண்ணிகளாக இருந்தவை. இவற்றின் எலும்புக்கூடுகளை ஆராய்வதன் மூலம் இது பற்றிய மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
19-மே-202023:25:19 IST Report Abuse
அன்பு பீகார் போகிற வழியில் பசியுடன் ஆயிரம் கிலோமீட்டர் நடந்த ஜீவன்களின் எலும்புக்கூடுகளும் கிடக்கிறதாம். அதையும் அப்படியே ஆராய்ச்சி செய்யுங்கள்.
Rate this:
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
19-மே-202021:10:48 IST Report Abuse
Young Prince அந்த டினோசோறுக்கு குரானா இருந்துச்சான்னு செக் பண்ணுங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X