பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை ரவுண்ட் அப்:மும்பையில் இருந்து வந்த 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement

நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு மும்பையில் இருந்து வந்தவர்களில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 141 பேர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் குணமடைந்த 6 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து வந்தவர்களில் 20 பேருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது 155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



துாத்துக்குடி மாவட்டத்தில் 55 பேர் சிகிச்சையில் இருந்தனர். இன்று மும்பையில் இருந்து 5 பேர் கொரோனா பாதித்தவர்கள் வந்தனர். இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60 ஆனது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் சிகிச்சையில் இருந்தனர். இன்று மும்பையில் இருந்து 2 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகி்ச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இதனால் தென்காசி மாவட்டத்தில் தற்போது 28 பேருக்கு பாதிப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X