பொது செய்தி

இந்தியா

மகன் அர்ஜூனுக்கு 'ஹேர் கட்' செய்த சச்சின்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: இந்தியாவில் பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் ஹேர்கட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு
Sachin Tendulkar, Barber, Son Arjun, haircut, hair stylist, father-son, lockdown, coronavirus pandemic, coronavirus, corona, covid-19, corona outbreak, corona crisis, saloon, travel ban

மும்பை: இந்தியாவில் பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் ஹேர்கட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு தந்தையாக அனைத்துமே செய்ய வேண்டும். ஹேர்கட் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news

ஸ்குயர் கட், ஹேர் கட்முன்னதாக ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியிருந்த சச்சின் தனக்கு தானே ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறினார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டிருந்த பதிவில், “ஸ்குயர் கட் விளையாடுவது முதல் எனது ஹேட் கட் செய்வது முதல் அனைத்தையும் ரசித்து செய்கிறேன். எனது புது லுக் எப்பது உள்ளது குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-மே-202002:02:20 IST Report Abuse
Baskar உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. இவனெல்லாம் தெருவில் இறங்கி மக்கள் சேவை செய்தால் செய்தியாக போடலாம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-மே-202022:18:15 IST Report Abuse
வெகுளி இதென்ன பிரமாதம்?... எங்க துண்டுசீட்டுக்கு வாய்ப்பளித்தால் எல்லோருக்கும் மொட்டையே அடித்து விடுவார்.....
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
19-மே-202021:32:45 IST Report Abuse
sundarsvpr மகனுக்கு சவரம் செய்வது ஒரு செய்தியல்ல. பொது ஜன சேவை செய்தால் அது தொண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X