இரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்

Updated : மே 21, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : பொதுத் துறை வங்கிகள் மூலமாக, பல்வேறு துறையினருக்கு, கடந்த இரண்டரை மாதங்களில், 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நெருக்கடி காலத்தில், பொதுத் துறை வங்கிகள், விவசாயம், சிறு, குறு,
கடன், நிதி அமைச்சர், மத்திய நிதி அமைச்சர், நிதியமைச்சர், மத்தியநிதியமைச்சர், நிர்மலா, நிர்மலாசீதாராமன்

புதுடில்லி : பொதுத் துறை வங்கிகள் மூலமாக, பல்வேறு துறையினருக்கு, கடந்த இரண்டரை மாதங்களில், 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நெருக்கடி காலத்தில், பொதுத் துறை வங்கிகள், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில், சில்லரை வணிகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன.

மார்ச்சில் துவங்கி, மே 15 வரை, பொதுத் துறை வங்கிகள், 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன. இதில், மே, 8 வரை மட்டுமே, 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அவசர கால கடனாக, 1.03 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
20-மே-202020:39:25 IST Report Abuse
Thomas people did not come out even buying veges, but how they got loan this much amount..
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-மே-202008:23:42 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Some people are there they will not believe themselves as well as others. If anyone have doubt go to website check whether it is right or wrong then give comments. Popularion like india is not easy to handle . Total europe, ameeica, brasil, uk etc are equal to indian popularion.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-மே-202018:24:44 IST Report Abuse
madhavan rajanBut here any tom, dick and harry will advise the govt. as if they have experience running finance ministry for two or three decades. They will not be able to manage their own house finance properly. But will advise what the govt. should do at international level. That is the fate of India....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-மே-202007:52:23 IST Report Abuse
vbs manian GOLDEN OPPORTUNITY FOR SMALL TIME MALLAYAS NIRAV MODIS TO MAKE A FAST BUCK. GOVT. SHOULD BE CAREFUL.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X