ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்க முடிவு: பியூஷ் கோயல்| Railways set to operate 200 non-AC trains daily from June 1 | Dinamalar

ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்க முடிவு: பியூஷ் கோயல்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி; ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று மத்திய ரயில்வே
non-AC trains, June 1, online bookings, Railways, Indian Railways, Piyush Goyal, Railway ministry, railway minister, lockdown, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, train, train services

புதுடில்லி; ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


latest tamil news
இந்நிலையில், இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பு, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத 200 ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த 200 ரயில் பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும். ரயில்களில் பயணிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X