மலேசியாவில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement
கோலாலம்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரேநாளில் 47 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. மலேசியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் (கடந்த 24 மணிநேரம்) புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால்

கோலாலம்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரேநாளில் 47 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. மலேசியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் (கடந்த 24 மணிநேரம்) புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,941 ஆக அதிகரித்தது.


latest tamil news



இதுவரை 113 பேர் நோய் தொற்றுக்கு பலியாகினர். நாட்டில் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் மக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்றி நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என அரசு எச்சரித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X