பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - ரவுண்ட் அப்: டில்லி சென்றவர்களுக்கு தொற்று இல்லை

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவையில், 16வது நாளாக இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.latest tamil newsமகாராஷ்டிராவில் இருந்து, கோவை யை சேர்ந்த 14 பேர் மற்றும் ஊட்டியை சேர்ந்த ஒருவர் என, 15 பேர் இன்று ரயில் நிலையம் வந்தனர். சுகாதாரத் துறையினர், அவர்களை பிரத்யேக கண்காணிப்பு மையத்தில் தங்கவைத்து, பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டில்லியில் இருந்து கோவை வந்த 18 பேருக்கு, கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


latest tamil newsதிருப்பூர் மாவட்டத்தில், இன்று கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து, பரவ வாய்ப்புள்ளதால், மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சாவடிகளில், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த, 1824 பேர், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202006:36:56 IST Report Abuse
Elango Tamilnadu state/our country is more concerned about workers going to their respective states by special train or tamilnadu people stranded in other states and countries.what about people stranded in different parts of tamilnadu and couldnt go to their own home town in tamilnadu Issue of e pass for Death, Marriage and medical is enough ?My son lost his job and is estranged at Chennai and many times I applied for E pass to get him back to home town and it was rejected. Atleast the state government must allow travel by private vehicle without pass within the state
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X