பொது செய்தி

தமிழ்நாடு

பாசன வழித்தடங்கள் சீரமைப்பு 20 நாளில் முடிக்க அரசு உத்தரவு

Added : மே 19, 2020
Share
Advertisement
சென்னை : டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும், பாசன வழித்தடங்கள் சீரமைப்பு பணிகளை, 20 நாட்களில் முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம், அடுத்த மாதம் துவங்குகிறது. இதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ம் தேதி நீர் திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X