மே 22ல் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்; சோனியா அழைப்பு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: காங்., இடைக்கால தலைவர் சோனியா, மே 22ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் 22ம் தேதி,
opposition parties, meet, May 22, discuss, Sonia, Congress, president, Sonia Gandhi

புதுடில்லி: காங்., இடைக்கால தலைவர் சோனியா, மே 22ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் 22ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சிகள் கலந்தாலோசிக்க உள்ளன.


latest tamil news


இதில் கலந்து கொள்ள, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்., கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும் ஜே.எம்.எம்., கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனாதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-மே-202008:16:52 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Another politics started ..
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
20-மே-202012:21:24 IST Report Abuse
Raman MuthuswamyDear VS: Politicians have chosen their profession to politicize anything & everything, for, they've to prove their existence. At this particular juncture, while the Govt's efforts to firght against the virus are laudable, ECONOMY IS IN DEEP DOLDRUMS Look at the snaps of the Migrants walking back to their Home States. These are the PERENNIAL ISSUES that the Opposition has to debate & evolve a common strategy to advise the Govtwhether it takes them or not Why Sir .. we too can be deemed "migrants", albeit "Domiciled Kannadigas"...
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் Antonia Albina Maino கூட்டம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-மே-202006:08:38 IST Report Abuse
 Muruga Vel அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Travel ban is going on.
Rate this:
blocked user - blocked,மயோட்
20-மே-202011:06:02 IST Report Abuse
blocked user"'வீடியோ கான்பரன்ஸ்'" - யப்பா... முடியலடா சாமி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X