பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பில்லை

Added : மே 19, 2020
Share
Advertisement
 பாதுகாப்பில்லை

பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு அடுத்துள்ள, ரயில்வே காலனி நுழைவாயிலில், மது போதை ஆசாமிகள் கூட்டமாக நின்று தகராறில் ஈடுபடுவதால், அமைதியின்மையும், பாதசாரிகளுக்கு பாதுகாப்பின்மையும் நிலவுகிறது.கே.ராமசாமி, பொள்ளாச்சி.குப்பை மலைஆனைமலை அருகே, வளந்தாயமரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை தேங்கியுள்ளதால் துர்நாற்றம் நிலவுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்ற வேண்டும்.ஏ.அருண்குமார், வளந்தாயமரம்.வாகன நெரிசல்பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எம். ராஜா, பொள்ளாச்சி.சேதமடைந்த ரோடுஉடுமலை, பசுபதி வீதி ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.எஸ்.பானுமதி,உடுமலை.துார்வார வேண்டும்உடுமலை, மினி மார்க்கெட் பகுதி ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாய் நிறைந்திருப்பதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.எம்.கணபதி, உடுமலை.திருட்டு பயம்உடுமலை, வ.உ.சி., வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் திருட்டு பயம் அதிகரிக்கிறது.வி.மூர்த்தி, உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X