இந்தியா

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : மே 19, 2020
Share
Advertisement

காரைக்கால்; ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி காரைக்காலில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காரைக்கால், நேருநகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் மதியழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் திறந்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X