கோவில் பூஜாரிகளுக்கு வி.எச்.பி., நிவாரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பூஜாரிகளுக்கு வி.எச்.பி., நிவாரணம்

Added : மே 19, 2020
Share
வால்பாறை:வால்பாறையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.அமைப்பின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.நிகழ்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய பொறுப்பாளர் நாட்ராயசாமி, ஒன்றிய செயலாளர் ரமேஷ், பா.ஜ., நகர இளைஞரணி
 கோவில் பூஜாரிகளுக்கு வி.எச்.பி., நிவாரணம்

வால்பாறை:வால்பாறையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.அமைப்பின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.நிகழ்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய பொறுப்பாளர் நாட்ராயசாமி, ஒன்றிய செயலாளர் ரமேஷ், பா.ஜ., நகர இளைஞரணி பொதுசெயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X