பொது செய்தி

தமிழ்நாடு

வரைபட பிரதி கட்டணம்

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : கட்டட அனுமதி வரைபடங்களின் பிரதி கோருவோர், செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது. கட்டுமான திட்ட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதியின் வரைபட பிரதிகளை, பொது மக்கள் விண்ணப்பித்து பெறலாம். இதற்கு கட்டணம் உண்டு; அந்தக் கட்டணம், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர்

சென்னை : கட்டட அனுமதி வரைபடங்களின் பிரதி கோருவோர், செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான திட்ட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதியின் வரைபட பிரதிகளை, பொது மக்கள் விண்ணப்பித்து பெறலாம். இதற்கு கட்டணம் உண்டு; அந்தக் கட்டணம், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், டி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'கட்டட அனுமதி வரைபட பிரதி களுக்கு, அளவு அடிப்படையில், 100, 125, 150 ரூபாயாக இருந்த கட்டணங்கள், முறையே, 250, 300, 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த கட்டண உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-202008:38:17 IST Report Abuse
Bhaskaran Nadutharavargathinarukku melum oru adi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X