பொது செய்தி

தமிழ்நாடு

'கடன் செலுத்த கூடுதல் அவகாசம் தேவை!' ஏற்றுமதியாளர் சங்கம் பிரதமருக்கு கடிதம்

Added : மே 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:உற்பத்தி முழுமையாக நடைபெறாததால், நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த, மேலும் ஒன்பது மாதம் அவகாசம் வழங்கவேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கொரோனாவால், பின்னலாடை துறை, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தியது. வெளிநாட்டு வர்த்தகர்கள் பலர், ஏற்கனவே வழங்கிய ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்தனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X