பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டை இடம் மாற்ற திட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டை, கவுண்டம்பாளையம் உரக்கிடங்கு வளாகத்துக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, உரக்கிடங்கு வளாகத்தில், 4 ஏக்கர் இடம் ஒதுக்கி கொடுக்க, கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார். அங்குள்ள கட்டட கழிவுகளை அகற்றி விட்டு, வியாபாரிகளே, தங்களது சொந்த செலவில், ெஷட் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்க அறிவுறுத்தினார்.எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டை, உரக்கிடங்கு வளாகத்துக்கு நிரந்தரமாக மாற்ற, 16 ஏக்கர் பரப்பளவில், 42 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்கனவே தயாரித்துள்ள, விரிவான திட்ட அறிக்கையை புதுப்பித்து சமர்ப்பிக்கவும், பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X