சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் உள்ள கோட்ட மின்வாரிய அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுகவனம், பாஸ்கர், சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளை கண்டித்தும், வேலையை, 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் உள்ள கோட்ட மின்வாரிய அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுகவனம், பாஸ்கர், சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளை கண்டித்தும், வேலையை, 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினர். பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று, மேட்டுப்பாளையம் நகரம், காரமடை, ஆலாங்கொம்பு, தாயனூர் ஆகிய மின்வாரிய அலுவலகம் முன்பும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X