பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவி

Added : மே 20, 2020
Share
Advertisement

வடவள்ளி:சோமயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, காளப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், 240 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இம்மாணவ, மாணவிகளுக்கு, 50,000 ரூபாய் மதிப்புள்ள, அரிசி, பருப்பு, சர்க்கரை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தலைமையாசிரியர் சுகுணா வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் கிராம கல்வி குழு சார்பில், இந்த உதவி வழங்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர் ராமலிங்கம், கிராம கல்விக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X