தேசியம் துணிச்சல் உண்டா?

Added : மே 20, 2020
Share
Advertisement
துணிச்சல் உண்டா? ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய சிறப்பு திட்டங்களை அறிவிக்கும்படி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, தங்கள் கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா மாநில அரசிடமும், சிறப்பு திட்டங்களை வலியுறுத்தும் துணிச்சல், சரத் பவாருக்கு உள்ளதா?

துணிச்சல் உண்டா?
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய சிறப்பு திட்டங்களை அறிவிக்கும்படி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, தங்கள் கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா மாநில அரசிடமும், சிறப்பு திட்டங்களை வலியுறுத்தும் துணிச்சல், சரத் பவாருக்கு உள்ளதா?

தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பா.ஜ.,

நாகரிகமாக பேசுங்க!

மத்திய அரசு அறிவித்த சிறப்பு திட்டங்களை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து உள்ளார். அவரது பேச்சு, மிகவும் தரக்குறைவாக உள்ளது. இதுபோல், நாகரிகமற்ற முறையில் பேசுவதை, தெலுங்கானா மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். உயர்ந்த பொறுப்பில் இருப்பவர், இப்படி பேசுவது சரியல்ல.கிஷன் ரெட்டிமத்திய உள்துறை இணை அமைச்சர், பா.ஜ., லக்னோவுக்கு அனுப்புங்க!உத்தர பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக, 1,000 பஸ்கள் தங்களிடம் தயாராக உள்ளதாக, காங்கிரசின் பிரியங்கா கூறியுள்ளார்.

உங்களிடம், 1,000 பஸ்கள் இருந்தால், உடனடியாக அவற்றை, லக்னோவுக்கு அனுப்பி வையுங்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, லக்னோவில் பல நாட்களாக காத்திருக்கின்றனர். மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X