பொது செய்தி

தமிழ்நாடு

கவுண்டாநதி புனரமைப்பு ரூ.3.25 கோடி ஒதுக்கீடு

Added : மே 20, 2020
Share
Advertisement
மதுரை திருமங்கலம் அருகே கவுண்டாநதியை புனரமைக்க ரூ. 3.25 கோடி பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் மழை நீர்கவுண்டாநதியின் நீராதாரம். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கருவேல முள் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை வைப்பாறு செயற்பொறியாளர் அன்புச்செழியன், குண்டாறு

மதுரை திருமங்கலம் அருகே கவுண்டாநதியை புனரமைக்க ரூ. 3.25 கோடி பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் மழை நீர்கவுண்டாநதியின் நீராதாரம். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கருவேல முள் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை வைப்பாறு செயற்பொறியாளர் அன்புச்செழியன், குண்டாறு உதவி செயற்பொறியாளர் லீலாவதி நடவடிக்கை எடுத்தனர்.இதன்படி அரசபட்டி அணைக்கட்டு சி.பி.நத்தம் - குராயூர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. ரூ.3.25 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் துவங்கி, அடுத்தாண்டு ஜூனிற்குள் நிறைவு பெற உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X