பொது செய்தி

தமிழ்நாடு

பூத்து குலுங்கும் எள் செடிகள்

Added : மே 20, 2020
Share
Advertisement
 பூத்து குலுங்கும் எள் செடிகள்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான செங்குடி, பூலாங்குடி, சேத்திடல், இருதயபுரம், மங்கலம், அழகர்தேவன் கோட்டை, பிச்சனார் கோட்டை, ஆவரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்பு விவசாயிகள் எள் விதைப்பு செய்தனர்.

விதைப்பு செய்த போது வயலில் இருந்த ஈரப்பதத்தில் முளைத்த எள் செடிகள் கடந்த வாரம் பெய்த கோடை மழையால் செழித்து வளர்ந்து, பூ பூத்து மகசூல் நிலையை எட்டியுள்ளது. இதனால் எள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X