முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முற்றுகை

Added : மே 20, 2020
Share

அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் துக்காராம் மருத்துவர் காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக 60க்கும் மேற்பட்ட பெண்கள் அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை மனு கொடுக்க வந்தனர். அதிகாரிகள் இல்லாததால் அலுவலகம் முன்பு ஒன்றரை மணிநேரம் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X