சம்பவம் செய்தி

தமிழ்நாடு

9 நாட்களில் 4 கொலைகள் அச்சத்தில் மேலுார் மக்கள்

Added : மே 20, 2020
Share
Advertisement

மேலுார் : மேலுார் தாலுகாவில் மே 10ல் சென்னகரம்பட்டியில் சகுந்தலாதேவி, மே 17ல் ஆயம்மாள், அவருடன் பழகிய அன்புநாதன், நேற்றுமுன்தினம் பழைய சுக்காம்பட்டி விவசாயி சிவக்குமார் கொலை செய்யப்பட்டார். தவிர சாலைக்கிபட்டி கண்மாயில்மே 13ல் 30 வயது ஆண் மர்மமான முறையில் இறந்தார்.மேலுாரில் 9 நாட்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிராமப்பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து வரவும், ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X