பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருட்கள்

Added : மே 20, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுார் அத்திப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் ரவி, தன் பள்ளியில் படிக்கும், 72 பழங்குடி மாணவர்கள் குடும்பத்திற்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.கூடலுார் அத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ரவி, தன் பள்ளியில் படித்து வரும், 72 பழங்குடி மாணவர்கள் குடும்பத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அவரது கிராமங்களுக்கு சென்று நேரில் வழங்கினார்.காலம்புழா புறமனவயல் பழங்குடி கிராமத்தில், நடந்த நிகழ்ச்சியில், கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் பங்கேற்று மாணவரின் பெற்றோரிடம் நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X