தேயிலை தோட்டத்தில் விபத்து: பயணித்தவர்கள் காயமின்றி தப்பினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் விபத்து: பயணித்தவர்கள் காயமின்றி தப்பினர்

Added : மே 20, 2020
Share
 தேயிலை தோட்டத்தில் விபத்து: பயணித்தவர்கள் காயமின்றி தப்பினர்

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்த மினி லாரியில் பயணித்தவர்கள், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.கூடலுாரில் இருந்து, அதிகாலையில், காய்கறி ஏற்றி வந்த மினி லாரி, பந்தலுார் அருகே முனீஸ்வரன் கோவில் வளைவு பகுதி சாலையோரத்தில், நிலை தடுமாறி தோட்டத்தில் கவிழ்ந்தது. காய்கறி அனைத்தும் தேயிலை தோட்டத்தில் கொட்டியது.லாரிக்குள் இருந்த இருவர், காயங்கள் ஏதுமின்றி தப்பினர். காய்கறி அனைத்தும் வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X