பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ இயக்க அனுமதி

Added : மே 20, 2020
Share
Advertisement

கோத்தகிரி:'கோத்தகிரியில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் டானிங்டன் பகுதியில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களாக ஆட்டோக்கள் இயங்கவில்லை.இந்நிலையில், 'ஊரடங்கு தளர்வு காரணமாக, கோத்தகிரியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான மனு, ஆட்டோ டிரைவர்கள் சார்பில், கோத்தகிரி தாசில்தாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X