சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Added : மே 20, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி குட்டிமணி நகர் பகுதியை சேர்ந்த, பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி, 34. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்த பாக்கியலட்சுமி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனில்லை. இதனால், மனம் உடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோத்தகிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X