சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுமலையில்யானை இறப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

கூடலுார்:முதுமலை காப்பகம் கார்குடி வனச்சரக, வனப்பகுதியில், வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. முதுமலை கள இயக்குனர் கவுசல், வனச்சரகர்கள் சிவக்குமார், தயாநந்தன் அதன் உடலை ஆய்வு செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் யானைக்கு, 15 வயது இருக்கும். பிரேதப்பரிசோதனை க்கு பின் காரணம் தெரியவரும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X