3 கூரை வீடுகள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 கூரை வீடுகள் சேதம்

Added : மே 20, 2020
Share
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று கூரை வீடுகள் சேதமடைந்தன.மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏழுமலை, 42; குப்புசாமி, 60; நடராஜன், 58; ஆகியோரின் கூரை வீடு மீது அருகில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சேதமானது. மேலும், பொருவளூரில் ஆரோக்கியமேரி, 35; என்பவரது

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று கூரை வீடுகள் சேதமடைந்தன.மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏழுமலை, 42; குப்புசாமி, 60; நடராஜன், 58; ஆகியோரின் கூரை வீடு மீது அருகில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சேதமானது. மேலும், பொருவளூரில் ஆரோக்கியமேரி, 35; என்பவரது பசு மாடு இறந்தது. வி.ஏ.ஓ., கோவிந்தராஜன் விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X