சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே தகராறு: 4 பேர் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

செஞ்சி; இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கலிவரதன் மகன் சுரேஷ், 34; இதே ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முத்துக்குமார், 29; இருவருக்குமிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து கேட்கச் சென்ற சுரேஷின் தாய் பெரியநாயகியை, 48; முத்துக்குமார் அண்ணன் முருகன், 30; தம்பி சரத்குமார் ஆகியோர் திட்டி தாக்கினர். இதனால், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார், முருகன், முத்துக்குமார், சரத்குமார், சுரேஷ், ரமேஷ், மூர்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து மீது முருகன், சுரேஷ், ரமேஷ், 31; முத்துக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X