பொது செய்தி

தமிழ்நாடு

பாசன கால்வாயில் மீன் வளர்க்கலாம்

Added : மே 20, 2020
Share
Advertisement

பாசன கால்வாயில், மீன் வளர்ப்பது குறித்து, பூசிவாக்கம், செங்கல்வராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு கூறியதாவது:எனக்கு சொந்தமான பண்ணை நிலத்தில், பல பாசன கால்வாய்கள் உள்ளன. இதில், பிரதான கால்வாயில், மீன்களை வளர்த்து வருகிறேன். அதே கால்வாய் வழியாக, விளை நிலங்களுக்கு தண்ணீரையும் பாய்ச்சுகிறேன்.

அதற்கு ஏற்ப, கால்வாயின் இருபுறமும், பிளாஸ்டிக் தார்பாலீனால் தடுப்பு மற்றும் தடுப்பணை ஏற்படுத்தி, தண்ணீர் வீணாகாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துஉள்ளேன்.இதுபோன்ற தொழில்நுட்பத்தை கையாளும்போது, கால்வாயில் ஏற்படும் அரிப்பை தடுக்க முடிகிறது. மீன்கள் வளர்த்து வருவாய் ஈட்ட முடிகிறது. இதை செயல்படுத்த, அதிகம் செலவு ஆகாது.இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 99430 70162

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X