இந்தியா

சட்டசபை செயலராகமுனிசாமி நியமனம்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை செயலராக முனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி சட்டசபை செயலராக பதவி வகித்த வின்ெசன்ட் ராயர் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குனர் முனிசாமி சட்டசபை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக அவர் கவனிப்பார்.சட்டசபை செயலராக முனிசாமி இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.புதுச்சேரி சிவில் சர்வீஸ் எனப்படும் பி.சி.எஸ்., அதிகாரியான முனிசாமி உழவர்கரை நகராட்சி ஆணையர், மாகி நிர்வாகி, சுற்றுலாத் துறை இயக்குனர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X