பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளருக்கு அரிசி, காய்கறி வழங்கல்

Added : மே 20, 2020
Share
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, துாய்மை பணியாளர்களுக்கு, பொதுமக்கள் சார்பில், அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் நகராட்சியில், கொரோனா ஒழிப்பு பணி மற்றும் துாய்மை பணியில், துாய்மை பணியாளர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அவர்களை பாராட்டும் வகையில், 24வது வார்டுக்கு உட்பட்ட, ஜட்ஜஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி,

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, துாய்மை பணியாளர்களுக்கு, பொதுமக்கள் சார்பில், அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் நகராட்சியில், கொரோனா ஒழிப்பு பணி மற்றும் துாய்மை பணியில், துாய்மை பணியாளர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அவர்களை பாராட்டும் வகையில், 24வது வார்டுக்கு உட்பட்ட, ஜட்ஜஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X